The Bible Software
bible.softwareIsaiahIsaiah 34 › Isaiah 34:7

Isaiah 34:7

அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And the unicorns shall come down with them, and the bullocks with the bulls; and their land shall be soaked with blood, and their dust made fat with fatness.

In Context

6போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

8அது யெகோவா பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருடம்.

Read all of Isaiah 34

Cross References

Numbers 24:8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 1 காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; 1 அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, 1 அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, 1 அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள். 1

Job 39:9காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? 1 அது உன் பண்ணையில் இரவு தங்குமோ? 1

Psalms 92:10என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; 1 புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். 1

Jeremiah 50:11தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.

Ezekiel 32:6நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 34:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 34:6Isaiah 34Isaiah 34:8 →