The Bible Software
bible.softwareஏசாயாஏசாயா 37 › ஏசாயா 37:17

ஏசாயா 37:17

யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Incline thine ear, O LORD, and hear; open thine eyes, O LORD, and see: and hear all the words of Sennacherib, which hath sent to reproach the living God.

In Context

16சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

18யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி,

Read all of ஏசாயா 37

Cross References

2 Chronicles 6:40இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. 1

Job 36:7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், 1 அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், 1 உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். 1

Psalms 17:6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், 1 ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, 1 என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும். 1

Psalms 74:10தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? 1 பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 1

Psalms 79:12ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, 1 ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும். 1

Psalms 130:1யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study ஏசாயா 37:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← ஏசாயா 37:16ஏசாயா 37ஏசாயா 37:18 →