Isaiah 40:31
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
30இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.
Cross References
Deuteronomy 33:25இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; 1 உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான். 1
Judges 16:28அப்பொழுது சிம்சோன் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவாகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி,
Job 33:24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: 1 நீர் அவனைக் காப்பாற்றும்; 1 மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். 1
Psalms 25:3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; 1 காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 1
Psalms 25:21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1
Psalms 37:34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1