The Bible Software
bible.softwareIsaiahIsaiah 42 › Isaiah 42:10

Isaiah 42:10

கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Sing unto the LORD a new song, and his praise from the end of the earth, ye that go down to the sea, and all that is therein; the isles, and the inhabitants thereof.

In Context

9ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். 1 யெகோவாவுக்குத் துதியின் பாடல்

11வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.

Read all of Isaiah 42

Cross References

1 Chronicles 16:32கடலும் அதின் நிறைவும் முழங்கி, 1 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. 1

Psalms 40:3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; 1 அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். 1

Psalms 96:11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, 1 கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக. 1

Psalms 98:1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; 1 அவருடைய வலது கரமும், 1 அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. 1

Psalms 117:1தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; 1 மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள். 1

Psalms 150:6சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. 1 அல்லேலூயா.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 42:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 42:9Isaiah 42Isaiah 42:11 →