Job 10:2
நான் தேவனை நோக்கி: 1 என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; 1 நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.
In Context
Cross References
Job 8:5நீர் தேவனை ஏற்கனவே தேடி, 1 சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து, 1
Job 13:23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? 1 என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 1
Job 33:13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் 1 பதில் + 33:13 தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? 1
Psalms 6:1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், 1 உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 1
Psalms 27:7யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, 1 எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
Psalms 109:21ஆண்டவராகிய யெகோவாவே, 1 நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, 1 உமது கிருபை நலமானதினால், 1 என்னை விடுவித்தருளும். 1