The Bible Software
bible.softwareJobJob 3 › Job 3:13

Job 3:13

அப்படியில்லாதிருந்தால், 1 அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For now should I have lain still and been quiet, I should have slept: then had I been at rest,

In Context

12என்னை ஏந்திக்கொள்ள மடியும், 1 நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன? 1

14பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும், 1

Read all of Job 3

Cross References

Job 7:8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1

Job 10:22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.

Job 14:12மனிதன் படுத்துக்கிடக்கிறான், 1 வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, 1 தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 1

Job 19:27அவரை நானே பார்ப்பேன்; 1 வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; 1 இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 1

Job 21:23ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். 1

Ecclesiastes 9:10செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 3:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 3:12Job 3Job 3:14 →