The Bible Software
bible.softwareயோபுயோபு 10 › யோபு 10:22

யோபு 10:22

நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A land of darkness, as darkness itself; and of the shadow of death, without any order, and where the light is as darkness.

In Context

21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 1 இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, 1

Read all of யோபு 10

Cross References

Job 17:13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், 1 பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; 1 இருளில் என் படுக்கையைப் போடுவேன். 1

Job 38:17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? 1 மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 1

Psalms 44:19எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை. 1

Psalms 88:13நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். 1

Jeremiah 2:6என்னைவிட்டுப் பிரிந்து, வீணான விக்கிரங்களைப் பின்பற்றி, வீணராகப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?

Luke 16:26அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 10:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 10:21யோபு 10