The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 88 › சங்கீதங்கள் 88:13

சங்கீதங்கள் 88:13

நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But unto thee have I cried, O LORD; and in the morning shall my prayer prevent thee.

In Context

12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது 1 நீதியும் அறியப்படுமோ? 1

14யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? 1 ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? 1

Read all of சங்கீதங்கள் 88

Cross References

Job 10:21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 1 இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, 1

Psalms 5:3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 1 காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 1

Psalms 119:147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

Lamentations 3:56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 88:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 88:12சங்கீதங்கள் 88சங்கீதங்கள் 88:14 →