The Bible Software
bible.softwareJobJob 40 › Job 40:2

Job 40:2

“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? 1 தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Shall he that contendeth with the Almighty instruct him? he that reproveth God, let him answer it.

In Context

1பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக: 1

3அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: 1

Read all of Job 40

Cross References

Job 3:20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1

Job 7:12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? 1 நான் ஒரு திமிங்கிலமோ? 1

Job 9:3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், 1 ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. 1

Job 9:32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1

Job 10:14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1

Job 14:16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 40:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 40:1Job 40Job 40:3 →