யோபு 10:8
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், 1 என்னை அழிக்கிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thine hands have made me and fashioned me together round about; yet thou dost destroy me.
In Context
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; 1 உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. 1
Cross References
Genesis 6:6தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
Job 10:3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1
Psalms 139:15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, 1 பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, 1 என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. 1
Jeremiah 18:3அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான்.