யோபு 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், 1 என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
10நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ? 1
Cross References
Genesis 3:19நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
Job 7:7என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், 1 என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். 1
Job 17:14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1
Job 34:15அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், 1 மனிதன் மண்ணுக்குத் திரும்புவான். 1
Psalms 25:6யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், 1 அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. 1
Psalms 89:47என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; 1 மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? 1