யோபு 11:9
அதின் அளவு பூமியைவிட நீளமும், 1 சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The measure thereof is longer than the earth, and broader than the sea.
In Context
Cross References
Job 33:12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; 1 மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். 1
Psalms 65:5பூமியின் கடைசி எல்லைகளிலும் 1 தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற 1 எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, 1 நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர். 1