யோபு 11:8
அது வானம்வரை உயர்ந்தது; 1 உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, 1 நீர் அறிந்து கொள்வது என்ன? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is as high as heaven; what canst thou do? deeper than hell; what canst thou know?
In Context
7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1
9அதின் அளவு பூமியைவிட நீளமும், 1 சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. 1
Cross References
Job 22:12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? 1 நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. 1
Job 35:5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, 1 உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். 1
Psalms 139:6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், 1 எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. 1
Proverbs 25:2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; 1 காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 1
Isaiah 55:9பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
Ephesians 3:18எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து;