The Bible Software
bible.softwareEcclesiastesEcclesiastes 7 › Ecclesiastes 7:13

Ecclesiastes 7:13

தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; 1 அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Consider the work of God: for who can make that straight, which he hath made crooked?

In Context

12ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; 1 ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; 1 இதுவே அறிவின் மேன்மை. 1

14வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, 1 தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்; 1 மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி 1 தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார். 1

Read all of Ecclesiastes 7

Cross References

Job 11:10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், 1 அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், 1 அவரைத் தடை செய்கிறவன் யார்? 1

Job 34:29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1

Psalms 8:3உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், 1 நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 1

Ecclesiastes 1:15கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.

Isaiah 5:12அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

Isaiah 43:13நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 1 தேவனுடைய இரக்கமும் இஸ்ரவேலின் உண்மையற்ற நிலை

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Ecclesiastes 7:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Ecclesiastes 7:12Ecclesiastes 7Ecclesiastes 7:14 →