யோபு 19:10
அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், 1 நான் அற்றுப்போகிறேன்; 1 என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath destroyed me on every side, and I am gone: and mine hope hath he removed like a tree.
In Context
9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, 1 என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 1
Cross References
Job 1:13பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது,
Job 6:11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1
Job 8:13தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; 1 மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். 1
Job 14:19தண்ணீர் கற்களைக் குடையும்; 1 பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; 1 அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். 1
Job 17:15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1
Psalms 37:35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் 1 அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 1