The Bible Software
bible.softwareயோபுயோபு 12 › யோபு 12:22

யோபு 12:22

அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, 1 மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He discovereth deep things out of darkness, and bringeth out to light the shadow of death.

In Context

21அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; 1 பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். 1

23அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; 1 அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். 1

Read all of யோபு 12

Cross References

2 Kings 6:12அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.

Job 11:6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; 1 உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; 1 ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். 1

Job 28:20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; 1 புத்தி தங்கும் இடம் எங்கே? 1

Psalms 44:21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? 1 இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 1

Psalms 139:12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; 1 இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; 1 உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. 1

Amos 5:8அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 12:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 12:21யோபு 12யோபு 12:23 →