Job 12:21
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; 1 பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He poureth contempt upon princes, and weakeneth the strength of the mighty.
In Context
22அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, 1 மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 1
Cross References
Exodus 8:2நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.
1 Kings 21:23யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும்.
2 Kings 9:34உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
Job 30:11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, 1 என்னைச் சிறுமைப்படுத்தினதினால், 1 அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள். 1
Isaiah 5:27அவர்களில் சோர்வடைந்தவனும் தடுமாறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், காலணிகளின் வார் அறுந்துபோவதும் இல்லை.
Isaiah 22:21உன் உடையை அவனுக்கு அணிவித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிமக்களுக்கும், யூதாவின் வம்சத்திற்கும் தகப்பனாயிருப்பான்.