The Bible Software
bible.softwareயோபுயோபு 12 › யோபு 12:3

யோபு 12:3

உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; 1 உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; 1 இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But I have understanding as well as you; I am not inferior to you: yea, who knoweth not such things as these?

In Context

2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; 1 உங்களுடனே ஞானம் சாகும். 1

4என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, 1 தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; 1 உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். 1

Read all of யோபு 12

Cross References

Job 13:2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; 1 நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 1

Proverbs 26:4மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; 1 கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். 1

2 Corinthians 11:21நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 12:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 12:2யோபு 12யோபு 12:4 →