Job 13:2
நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; 1 நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
What ye know, the same do I know also: I am not inferior unto you.
In Context
1இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, 1 என் காது கேட்டு அறிந்திருக்கிறது. 1
3சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; 1 தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 1
Cross References
Job 15:8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, 1 ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ? 1
Job 34:35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; 1 ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். 1
Job 37:2தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். 1
Job 42:7யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை.
2 Corinthians 11:4எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.
2 Corinthians 12:11மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.