யோபு 9:24
உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; 1 அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; 1 அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; 1 அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். 1
Cross References
2 Samuel 19:4ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
Esther 7:8ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Job 12:6திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; 1 தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; 1 அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். 1
Job 16:11தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, 1 துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 1
Job 24:25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 1 என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
Psalms 17:14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1