The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:10

Job 13:10

நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், 1 அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He will surely reprove you, if ye do secretly accept persons.

In Context

9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? 1 மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? 1

11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1

Read all of Job 13

Cross References

2 Chronicles 19:7ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.

Psalms 50:21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், 1 உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; 1 ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, 1 அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 1

James 2:9நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:9Job 13Job 13:11 →