யோபு 34:35
புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; 1 ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Job hath spoken without knowledge, and his words were without wisdom.
In Context
34யோபு அறிவில்லாமல் பேசினார்; 1 அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 1
36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1
Cross References
Job 13:2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; 1 நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 1
Job 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, 1 அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
Job 42:3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1