Job 13:3
சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; 1 தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Surely I would speak to the Almighty, and I desire to reason with God.
In Context
2நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; 1 நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 1
4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1
Cross References
Job 9:14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 1
Job 11:5ஆனாலும் தேவன் பேசி, 1 உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து, 1
Job 13:22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1
Job 23:4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, 1 காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 1
Isaiah 1:18வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
Jeremiah 12:1யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன?