The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:20

Job 13:20

இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; 1 அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Only do not two things unto me: then will I not hide myself from thee.

In Context

19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? 1 நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. 1

21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1

Read all of Job 13

Cross References

Genesis 3:8பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.

Psalms 139:12உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; 1 இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; 1 உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:19Job 13Job 13:21 →