The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:19

Job 13:19

என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? 1 நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Who is he that will plead with me? for now, if I hold my tongue, I shall give up the ghost.

In Context

18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1

20இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; 1 அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். 1

Read all of Job 13

Cross References

Job 10:8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், 1 என்னை அழிக்கிறீர். 1

Job 19:5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, 1 எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால், 1

Job 33:32சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், 1 எனக்குப் பதில் கொடும்; 1 நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு. 1

Isaiah 50:8என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

Jeremiah 20:9ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:18Job 13Job 13:20 →