The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:22

Job 13:22

நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then call thou, and I will answer: or let me speak, and answer thou me.

In Context

21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1

23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? 1 என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 1

Read all of Job 13

Cross References

Job 9:32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1

Job 31:35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; 1 இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், 1 என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 1

Job 40:4இதோ, நான் எளியவன்; 1 நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; 1 என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:21Job 13Job 13:23 →