Job 13:23
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? 1 என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
How many are mine iniquities and sins? make me to know my transgression and my sin.
In Context
22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1
24நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? 1
Cross References
Job 6:24எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; 1 நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். 1
Job 10:6உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், 1 உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? 1
Job 36:8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1
Psalms 139:23தேவனே, என்னை ஆராய்ந்து, 1 என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; 1 என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 1