Job 9:32
நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For he is not a man, as I am, that I should answer him, and we should come together in judgment.
In Context
31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். 1 அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும். 1
33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1
Cross References
Numbers 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; 1 மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; 1 அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? 1 அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா? 1
Job 9:14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 1
Job 13:18இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; 1 என் நீதி விளங்கும் என்று அறிவேன். 1
Job 33:7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; 1 என் கை உம்மேல் பாரமாயிருக்காது. 1
Job 35:5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, 1 உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். 1
Ecclesiastes 6:10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.