Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, 1 மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் 1 அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, 1 கவனிப்பார் ஒருவருமில்லாமல், 1 நிலையான அழிவை அடைகிறார்கள். 1
Cross References
Genesis 3:19நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
Job 10:9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், 1 என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும். 1
Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
Job 22:16காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; 1 அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 1
Job 33:6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; 1 நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். 1
Psalms 90:5அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; 1 தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; 1 காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 1