யோபு 34:7
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
What man is like Job, who drinketh up scorning like water?
In Context
8அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, 1 துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்? 1
Cross References
Job 11:3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? 1 நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? 1
Job 36:17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; 1 நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 1
Proverbs 4:17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, 1 கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 1