யோபு 5:27
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; 1 காரியம் இப்படியிருக்கிறது; 1 இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lo this, we have searched it, so it is; hear it, and know thou it for thy good.
In Context
26தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, 1 முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். 1
Cross References
Deuteronomy 10:13நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.
Job 12:2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; 1 உங்களுடனே ஞானம் சாகும். 1
Job 15:9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? 1 எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? 1
Job 22:2“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, 1 தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? 1
Psalms 111:2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 1 அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 1
Proverbs 9:12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; 1 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 1