யோபு 15:4
நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, 1 தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yea, thou castest off fear, and restrainest prayer before God.
In Context
3பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? 1
Cross References
1 Chronicles 10:13அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.
Job 5:8ஆனாலும் நான் தேவனை நாடி, 1 என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். 1
Job 27:10அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? 1 அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 1
Psalms 119:126நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; 1 அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். 1
Amos 6:10அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான்.
Luke 18:1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.