யோபு 5:8
ஆனாலும் நான் தேவனை நாடி, 1 என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I would seek unto God, and unto God would I commit my cause:
In Context
7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, 1 மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். 1
9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத 1 அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
Cross References
2 Chronicles 33:12இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான்.
Job 11:13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, 1 உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 1
Job 22:27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; 1 அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1
Jeremiah 11:20சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
2 Timothy 1:12அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.