The Bible Software
bible.software › யோபு › யோபு 27 › யோபு 27:10

யோபு 27:10

அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? 1 அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will he delight himself in the Almighty? will he always call upon God?

In Context

9ஆபத்து அவன்மேல் வரும்போது, 1 தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 1

11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; 1 சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 1

Read all of யோபு 27

Cross References

Psalms 14:4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? 1 அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; 1 அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. 1

Psalms 43:4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், 1 எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, 1 என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 1

Habakkuk 3:18நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், 1 என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். 1

Luke 18:1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

Ephesians 6:18எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 27:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 27:9யோபு 27யோபு 27:11 →