The Bible Software
bible.softwareயோபுயோபு 16 › யோபு 16:8

யோபு 16:8

நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; 1 என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, 1 என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And thou hast filled me with wrinkles, which is a witness against me: and my leanness rising up in me beareth witness to my face.

In Context

7இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; 1 என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 1

9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 1 என் மேல் கோபப்படுகிறான்; 1 என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 1

Read all of யோபு 16

Cross References

Ruth 1:21நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.

Job 19:20என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 1

Psalms 109:24உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; 1 என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. 1

Isaiah 24:16நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 16:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 16:7யோபு 16யோபு 16:9 →