The Bible Software
bible.softwareயோபுயோபு 19 › யோபு 19:20

யோபு 19:20

என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My bone cleaveth to my skin and to my flesh, and I am escaped with the skin of my teeth.

In Context

19என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; 1 நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். 1

21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், 1 எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 1

Read all of யோபு 19

Cross References

Job 7:5என் உடல் பூச்சிகளினாலும், 1 அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; 1 என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. 1

Job 33:19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், 1 தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான். 1

Psalms 22:14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; 1 என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, 1 என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, 1 என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. 1

Psalms 32:3நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1

Psalms 102:3என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; 1 என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. 1

Psalms 102:6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; 1 பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:19யோபு 19யோபு 19:21 →