யோபு 17:10
இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; 1 உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But as for you all, do ye return, and come now: for I cannot find one wise man among you.
In Context
9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; 1 சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 1
11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1
Cross References
Job 6:29நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; 1 அநீதி காணப்படாதிருக்கும்; 1 திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும். 1
Job 15:9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? 1 எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? 1
Job 18:3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, 1 உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 1
Job 42:7யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை.
1 Corinthians 1:20ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?