Job 18:3
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, 1 உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wherefore are we counted as beasts, and reputed vile in your sight?
In Context
Cross References
Job 12:7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், 1 அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், 1 அவைகள் உனக்கு அறிவிக்கும். 1
Job 17:10இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; 1 உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை. 1
Ecclesiastes 3:18மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.