The Bible Software
bible.softwareயோபுயோபு 30 › யோபு 30:30

யோபு 30:30

என் தோல் என்மேல் கறுத்துப்போனது; 1 என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My skin is black upon me, and my bones are burned with heat.

In Context

29நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், 1 நரிகளுக்குத் தோழனுமானேன். 1

31என் சுரமண்டலம் புலம்பலாகவும், 1 என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.

Read all of யோபு 30

Cross References

Psalms 102:3என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; 1 என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. 1

Psalms 119:83புகையிலுள்ள தோல்பை போலானேன்; 1 உமது பிரமாணங்களையோ மறவேன். 1

Lamentations 4:8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; 1 வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; 1 அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, 1 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:30

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:29யோபு 30யோபு 30:31 →