யோபு 18:4
கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? 1 கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, 1 உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 1
5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1
Cross References
Job 5:2கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1
Job 14:18மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; 1 கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். 1
Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Ezekiel 9:9அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய மக்களின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; யெகோவா தேசத்தைக் கைவிட்டார்; யெகோவா பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Matthew 24:35வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 1 விழித்திருங்கள்
Luke 9:39சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.