யோபு 22:10
ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; 1 திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore snares are round about thee, and sudden fear troubleth thee;
In Context
9விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; 1 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. 1
11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, 1 பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. 1
Cross References
Job 13:21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1
Job 18:11சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, 1 அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 1
Psalms 11:6துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; 1 நெருப்பும், கந்தகமும், 1 அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 1
Proverbs 3:25திடீரென வரும் திகிலும், 1 துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். 1