Job 7:5
என் உடல் பூச்சிகளினாலும், 1 அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; 1 என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and become loathsome.
In Context
Cross References
Job 2:7அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.
Job 13:28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
Job 17:14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1
Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1
Job 30:18வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; 1 அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, 1 என்னைச் சுற்றிக்கொண்டது. 1
Psalms 38:6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 1