யோபு 19:9
என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, 1 என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath stripped me of my glory, and taken the crown from my head.
In Context
8நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, 1 என் வழிகளை இருளாக்கிவிட்டார். 1
Cross References
Job 29:7நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், 1 வீதியில் என் இருக்கையைப் போடும்போது, 1
Job 30:1“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். 1
Psalms 89:39உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, 1 அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 1
Psalms 89:44அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, 1 அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். 1
Lamentations 5:16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே. 1