The Bible Software
bible.software › யோபு › யோபு 30 › யோபு 30:26

யோபு 30:26

நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; 1 வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When I looked for good, then evil came unto me: and when I waited for light, there came darkness.

In Context

25துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், 1 ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், 1 அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், 1 எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக. 1

27என் உள்ளம் கொதித்து, 1 அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. 1

Read all of யோபு 30

Cross References

Job 3:25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1

Job 18:18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, 1 பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 1

Job 23:17இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், 1 இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.

Psalms 97:11நீதிமானுக்காக வெளிச்சமும், 1 செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 1

Isaiah 59:9ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.

Jeremiah 14:19யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு இழிவானதோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாமல் எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்திற்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 30:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 30:25யோபு 30யோபு 30:27 →