யோபு 20:10
அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; 1 அவன் பறித்ததை அவன் + 20:10 அவனுடைய பலத்த கை கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His children shall seek to please the poor, and his hands shall restore their goods.
In Context
9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; 1 அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. 1
Cross References
Exodus 9:2நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால்,
Exodus 22:1“ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
2 Samuel 12:6அவன் இரக்கமற்றவனாக இருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
Job 20:18தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; 1 அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; 1 அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான். 1
Psalms 109:10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, 1 தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். 1
Proverbs 28:3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 1 உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். 1