The Bible Software
bible.softwareயோபுயோபு 20 › யோபு 20:9

யோபு 20:9

அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; 1 அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The eye also which saw him shall see him no more; neither shall his place any more behold him.

In Context

8அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; 1 இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 1

10அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; 1 அவன் பறித்ததை அவன் + 20:10 அவனுடைய பலத்த கை கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். 1

Read all of யோபு 20

Cross References

Job 7:8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1

Job 8:18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், 1 அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். 1

Job 27:3என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; 1 என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, 1

Psalms 37:36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 1 அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 1 அவன் காணப்படவில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 20:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 20:8யோபு 20யோபு 20:10 →