Job 21:25
வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், 1 மனவேதனையுடன் இறக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And another dieth in the bitterness of his soul, and never eateth with pleasure.
In Context
24அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, 1 அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. 1
26இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; 1 புழுக்கள் அவர்களை மூடும். 1
Cross References
2 Samuel 17:8மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
Job 3:20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1
Job 9:18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், 1 கசப்பினால் என்னை நிரப்புகிறார். 1
Job 20:23தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், 1 அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, 1 அதை அவன்மேல் வரச்செய்வார். 1
Ecclesiastes 6:2அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
Ezekiel 4:16பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும்,