The Bible Software
bible.softwareJobJob 21 › Job 21:3

Job 21:3

நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Suffer me that I may speak; and after that I have spoken, mock on.

In Context

2“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; 1 இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். 1

4நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? 1 அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா? 1

Read all of Job 21

Cross References

Job 12:4என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, 1 தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; 1 உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். 1

Job 13:13நீங்கள் மவுனமாயிருங்கள், 1 நான் பேசுகிறேன், 1 எனக்கு வருகிறது வரட்டும். 1

Job 16:20என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 1

Job 27:12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 21:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 21:2Job 21Job 21:4 →