Job 21:9
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; 1 தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Their houses are safe from fear, neither is the rod of God upon them.
In Context
10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; 1 அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. 1
Cross References
Job 9:34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1
Job 18:11சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, 1 அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 1
Psalms 73:19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! 1 பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். 1