The Bible Software
bible.softwareயோபுயோபு 9 › யோபு 9:34

யோபு 9:34

அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let him take his rod away from me, and let not his fear terrify me:

In Context

33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1

35அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; 1 இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

Read all of யோபு 9

Cross References

Job 13:11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1

Job 23:15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; 1 நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். 1

Job 31:23தேவன் தண்டிப்பார் என்றும், 1 அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், 1 எனக்குப் பயங்கரமாயிருந்தது. 1

Job 37:1“இதினால் என் இருதயம் தத்தளித்து, 1 தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. 1

Psalms 39:11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:34

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:33யோபு 9யோபு 9:35 →